அரசு அலுவலகத்தில் வைத்தே,
இடமாற்றல் கோரிக்கையுடன் வந்த பெண்ணிடம்
காமலீலை! காங்கிரஸ் அமைச்சர் ராஜினாமா!
---------------------------------------------------------------------------------------
கன்னடத் தொலைக்காட்சிகள் அனைத்திலும்
கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ஹெச் ஒய் மேட்டி
என்ற கயவரின் காமலீலை ஒளிபரப்பானது.
இதைத்தொடர்ந்து 71 வயது காங்கிரஸ் அமைச்சர்
கயவர் மேட்டி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா அவரின் ராஜினாமாவை
ஏற்றுக் கொண்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
புழுவினும் கேவலமான ஈனப் பயல்கள்!
----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக