ஜெயலலிதா தோலுரிக்கப் படுகிறார்!
----------------------------------------------------------------------
ஜெயாவை அடக்கம் பண்ணிய அன்று வின் டி.வி.யில்
விவாதம்! இந்த யூடியூபில் காண்க!
நேரம்: 1) 9.50 நிமிடம் to 13.30 நிமிடம்;
2) 21.50 நிமிடம் to 31 நிமிடம்;
3) 42.25 நிமிடம் to 47.45 நிமிடம்.
------------------------------------------------------------------------------------------------------
பங்கேற்பு: நூருல்லா (journalist) மற்றும் இளங்கோ.
------------------------------------------------------------------------------------
1) ஜெயலலிதா ஒரு எதிர்மறை உதாரணம்!
2) எம்ஜியார் மக்களை முட்டாள் ஆக்கினார்;
ஜெயலலிதா மக்களை அடிமுட்டாள் ஆக்கினார்!
3) அதிமுக எம்ஜியார் காலத்தில் அடிமைகளைக்
கொண்ட கட்சி; ஜெயலலிதா காலத்தில்
கொத்தடிமைகளைக் கொண்ட கட்சி!
4) சட்ட மன்றத் தகராறின்போது, "கருணாநிதி ஒரு
கிரிமினல்; ஒரு கிரிமினல் பட்ஜெட் உரையைப்
படிக்கக் கூடாது" என்று கூறி பட்ஜெட் உரையைக்
கிழித்தார் ஜெயலலிதா.
5) இதற்கான பின்விளைவுகள் நாகரிகமானதாக
இருக்க முடியாது.
6) ராஜிவ் கொலையில் மூப்பனாருக்குப் பங்கு உண்டு
என்று பழி சுமத்தியவர் ஜெயலலிதா.
7) சென்னா ரெட்டி என்னிடம் தகாத முறையில்
நடந்து கொண்டார் என்று பொய்ப்பழி சுமத்தியவர்
ஜெயலலிதா.
மேலும் கேளுங்கள்! காணுங்கள்! ஜெயலலிதாவைத்
தோலுரிக்கும் வீடியோ பதிவு இது.
***************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக