வியாழன், 15 டிசம்பர், 2016

சசிகலாவுக்கு டாக்டர் பட்டம்! தா.பா கோரிக்கை!
-----------------------------------------------------------------------------------------
மக்கள் செல்வாக்கு என்ற துறையில் எம்.ஜி.ஆருக்கு
சென்னைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம்
வழங்கியது. இதைப்போல மக்கள் செல்வாக்கு
அதிகம் உள்ள சசிகலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள்
முன்வர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்
தா பாண்டியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
********************************************************* 

கண்டதைச் சொல்லுகிறேன்--உங்கள்
கதையைச் சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்குக்  காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ!
-----எழுத்தாளர் ஜெயகாந்தன்.  
------------------------------------------------------------------------
தா பாண்டியனின் புதல்வர் டேவிட் ஜவஹர் பாண்டியன்
அவர்கள் சிறந்த கல்வியாளர். ஒரு பல்கலைக்
கழகத்தில் மிகவும் உயர்ந்த பதவியில் அவர் தற்போது
இருந்து வருகிறார். சசிகலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கத்
தேவையான ஏற்பாடுகளை தா.பா செய்து வருகிறார்
என்பது பல்கலை வட்டாரத்தில் புழங்கும் செய்தி.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக