ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இந்தப் பதிவு பெருமுதலாளித்துவம் பற்றியதல்ல.
குட்டி முதலாளித்துவம் என்றால், தோராயமாக.
நடுத்தர வர்க்கப் பார்ப்பனச் சிந்தனை என்று பொருள்.
தயிர்சாதக் கண்ணோட்டம் என்பது அதை
மேலும் தெளிவுபடுத்துகிறது. உதாரணமாக,
உங்களின் பின்னூட்டம் தயிர்சாதக் கண்ணோட்டம்
என்பதற்கு தலைசிறந்த உதாரணம் ஆகும்.
காலமெல்லாம் பெரியார் எதிர்த்துப் போராடியது
இத்தகைய தயிர்சாதக் கண்ணோட்டத்தையே. 

குட்டி முதலாளித்துவ மற்றும் தயிர்சாதக்
கண்ணோட்டம் உடைய ஆசாமிகள் கவனத்திற்கு!
-----------------------------------------------------------------------------------------------
வைகோ பேசும் பின்வரும் வீடியோவில் அவரின்
பேச்சைக் கேளுங்கள். பெரியார் உயிருடன் இருந்து
இந்தப் பேச்சைக்  கேட்டிருந்தால், அவர் வைகோவை
என்ன செய்து இருப்பார் என்று யூகியுங்கள்.
திரு அருட்குமார் சோமசுந்தரம் போன்றவர்கள்
கவனிக்கவும்.   



சாதி வெறி பிடித்த அருள்குமார் சோமசுந்தரம்,
கலைஞரை வைகோ சாதியைச் சொல்லிட திட்டியதை
சரி என்று வக்காலத்து வாங்கும் நீங்கள்  ஓர் சாதி வெறியன்.
நீங்கள்  பெரியாரைப் பற்றிப் பேச அருகதை கிடையாது.
இனி நீங்கள்  பெரியார் பெயரை உச்சரித்தால்
வைகோவின் கதிதான்.


பெரியாரியலை எவராலும் நீர்த்துப் போகச் செய்ய
முடியாது. பெரியாரியல் நீர்த்துப் போய் விட்டது என்று
கூறுவது பார்ப்பன ஹெச் ராஜாவின் வாதம். பெரியார்
தாம் கூறியவற்றை, தன் வாழ்நாள் முடிவதற்குள்
சாதித்துக் காட்டியவர்

சாதிவெறியை வன்மையாக கண்டிப்போம்.

நாகரிகம் பற்றி உபதேசம் செய்யும் அறிஞர்களே,
இந்தப் பேச்சில் வைகோவின் நாகரிகம் பாரீர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக