வியாழன், 15 டிசம்பர், 2016

BSNL வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி!
---------------------------------------------------------------------------
BSNL நிறுவனத்திற்குச் சொந்தமான வயர்லெஸ்
கோபுரங்களை பிஸ்னல் நிறுவனத்திடம் இருந்து
பறிக்கும் முயற்சியை எதிர்த்து, இன்று டிசம்பர் 15, 2016
நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தம்
மகத்தான வெற்றி அடைந்தது.

BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து
இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

வேலைநிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்திய
அனைத்து BSNL தொழிற்சங்கங்களையும், குறிப்பாக
அங்கீகரிக்கப் பட்ட சங்கங்களான NFTE, BSNLEU
சங்கங்களையும் பாராட்டுகிறோம்.    
****************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக