ஓடி வருகிறான் உதய சூரியன்!
காவிரியில் இருந்து நலம் பெற்று
ஓடி வருகிறான் உதய சூரியன்!
இல்லமெல்லாம் இன்ப வெள்ளம் பொங்கவே
ஓடி வருகிறான்!
ஓடி வருகிறான் உதய சூரியன்!
பகை வெல்லும் கருணாநிதி!
-----------------------------------------------------
பண்போங்கும் கருணாநிதி!
பகை வெல்லும் செயலாற்றி
பார் வெல்லும் கருணாநிதி!
சீராளும் கருணாநிதி! அன்புப்
பேராளும் கருணாநிதி!
========================================
கலைஞரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
ராகுல் காந்தி!நலம் பெற்று வருவதாகக் கூறினார்!
--------------------------------------------------------------------------------------
கம்பீரக் கலைஞர் எங்கள் கருணாநிதி!
=========================================
கம்பீரக் கலைஞர் எங்கள் கருணாநிதி--கொடும்
வம்பான பகை எல்லாம் சரணாகதி!
தெம்பூட்டும் கலைத்தோட்டத் தேமாங்கனி--அவர்
பெருவாழ்வே தமிழ்நாட்டின் வரலாறு இனி!
சிங்காரத் தமிழுக்கு சிம்மாசனம்-- கலைஞர்
சிறந்தோங்கும் இலக்கிய பிருந்தாவனம்!
மங்காத கவிமாலை மலர்த் தோரணம் -- கலைஞர்
மணிவாயின் மொழி இன்பத் தமிழ்ச் சீதனம்!
இளையோருக்கு வழிகாட்டும் தமிழ்ப் பாசறை-- அவர்
எழுத்தின்பச் சுவைகூட்டும் கவித் தேன்மழை!
ஒளிவீசும் விடிகாலை சுடர்த் தாரகை--தொட்ட
துறையாவும் புகழ் மேவும் ஜெய பேரிகை!
***********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக