போப்பாண்டவர் ஒப்புதல் வாக்குமூலம்!
அறிவியலின் மகத்தான வெற்றி!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
1) உயிர்களின் தோற்றம் பற்றிய டார்வினின்
பரிணாமக் கொள்கை
2) பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய
பெருவெடிப்புக் கொள்கை
ஆகிய இரண்டும் சரியானவை என்றும்
ஏற்கத் தக்கவை என்றும்
கத்தோலிக்க கிறிஸ்துவ தலைமைப் பீடம்
போப்பாண்டவர் மூலமாக ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த பிரபஞ்சத்தையோ, நாம் வாழும் பூமியையோ
உயிரினங்களையோ கடவுள் படைக்கவில்லை
என்ற உண்மையை கிறிஸ்துவம் ஏற்றுக் கொண்டு
விட்டது. ஏற்பதைத் தவிர அவர்களுக்கு வேறு
வழியில்லை.
It seems that they are going to REDEFINE THE ROLE OF GOD which means
that the God is not a creator any more.
**********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக