செவ்வாய், 6 டிசம்பர், 2016

எரிந்து விழும் "கம்யூனிஸ்ட்" தலைவர்கள்!
--------------------------------------------------------------------------------
மலர் வளையம் வைக்க பிரகாஷ் காரத்தும்
சீதாராம் யெச்சூரியும் இன்னும் வரவில்லையே
என்ற பதற்றத்தில் எல்லோரிடமும் எரிந்து
விழுகிறாராம் ஜி ராமகிருஷ்ணன்!

சுதாகர் ரெட்டியும் டி ராஜாவும் இன்னும்
வரவில்லையே என்ற கவலையில் எல்லோரிடமும்
எரிந்து விழுகிறாராம் தா பாண்டியன்!
******************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக