வெள்ளி, 9 டிசம்பர், 2016

70 கோடி இங்கே இருக்கும்போது,
கியூவில் நிற்பவனுக்கு என்ன கிடைக்கும்?
-----------------------------------------------------------------------------
அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் நெருங்கிய நண்பரும்
மணல் மபியா தலைவரும் நகை வியாபாரியுமான
சேகர் ரெட்டி மற்றும் அவரைச் சார்ந்தவர்கள்
இடங்களில் நடத்திய சோதனை!
பிடிபட்டது = ரூ 90 கோடி மட்டுமே.
புதிய நோட்டு = ரூ 70 கோடி மட்டுமே. 

படம்: மதிப்புக்குரிய வெங்கடேசப் பெருமாள் அவர்களின்
சன்னதியில் முடிக் காணிக்கை செலுத்தி வணங்கிய போது.
-----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக