திங்கள், 5 டிசம்பர், 2016

மயிறுவீரன் கிட்டு இப்படின்னு ஒரு பட தலைப்பு -
============
மயிறுவீரன் கிட்டுவை பத்தி அவனுக்கு வைத்தியம் பார்த்த ஈழத்து பெண் டாக்டர் ராஜனி எழுதிய "முறிந்தபனை " புத்தகத்தில் இருந்து ...
-------------------------------------------------
காங்கேசன் துறையில் இருந்த இரண்டு சிமண்ட் உற்பத்தி ஆலை சிங்களவர்க்கு சொந்தமானது, ஆனால் அங்கு 600க்கும் மேற்பட்ட ஈழத்தவர்கள் வேலைசெய்தனர், சிங்கள முதலாளி நல்ல இதயம் கொண்டவர்,
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த இரண்டு வாரம் ஆலைகள் மூடிகிடந்தன, தொழிலாளர்களுக்கோ வாழ்வாதார கவலை,
முதலாளி கொழும்பில் இருந்து போன் செய்து சொல்கிறார் " கவலைபடாதீங்க மூடிகிடந்த நாட்களுக்கும் நான்வந்து சம்பளம் தாரேன்னு சொல்லிட்டு"
தன் தொழிலாளர்க்கு அந்த மூடிகிடந்த நாட்களுக்கு வந்து சம்பளம் கொடுத்தார், தொழிலாளர்கள் தெய்வமாக கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னார்கள், மீண்டும் கொழும்பு செல்ல அவர் அன்று இரவு சிமென்ட் ஆலையில் தங்கினார்,
அன்று இரவு சிமன்ட் ஆலைக்குள் நுழைந்தன கொலைகார கூட்டம்,துப்பாக்கியுடன் திலீபன்,பாரத் என்று ஒரு கூட்டத்துடன் வந்த கிட்டு நாய் அவரையும் கூட இருந்த இரண்டு உதவியாளர்களையும் சுட்டுகொன்றான்,
காரணம் என்ன தெரியுமா..? வேலயில்லாத நாட்களில் ஊதியம் கொடுத்த சிங்கள முதலாளியை ஈழத்து தொழிலாளர்கள் புகழ்ந்தனர், இதை கேள்விப்பட்ட யாழ்ப்பான பொறுப்பாளராக இருந்த மயிருவீரன்
எங்கே மொத்த சிங்களவர்களை எதிரியாக காட்டி துப்பாக்கி தூக்கிக்கொண்டு திரியும் தமது கூட்டத்துக்கு
ஆபத்து வந்துடுமோ என்ற பயம் அந்த நல்ல மனம் கொண்ட சிங்கள முதலாளியின் உயிரை காவு வாங்கியது, முறிந்தபனையில் டாக்டர் ராஜினி பதிவுசெய்துள்ள உண்மை, இவன்தான் மயிருவீரனாம்...
------------------------------------------
இந்த மயிருவீரன் வரலாறை சுருங்க பார்போம்,
-------------------------------------------------
LTTE ஊடகத்தால் ஊதி பெரிதாக கலோனல் பட்டம் கொடுத்து காமைக்கபட்ட இப்போதும் காமிக்கும் இந்த மயிறுவீரன் கிட்டு பற்றிய சில உண்மைகள்,
கிட்டு பிரபாவின் நெருங்கிய உறவினர், ஒரே ஊர் பிரபாவின்வ ல்வெட்டித்துறை, இந்திய ராணுவத்தால் டேராடூனில் பயிற்சியளிக்கப்பட்ட LTTE முதல் பேட்ச்சில் இந்திய ராணுவத்திடம் பாடம் படித்தான் ,
கிட்டுவுக்கு மாத்தையாவின் துணை தலைவர் பதவிமேல் ஆசை ஆகையால் இருவருக்கும் இடையே ஒரு பணிப்போரே நடந்து வந்தது இரு கோஷ்டிகளாக பிரிந்து பல உள் படுகொலைகள் நடந்தது,
இதன் முத்தாய்பாக கிட்டு தன் காதலி யாழ்ப்பான மருத்துவ கல்லூரி மாணவி சந்தியாவை சந்திக்க மிக ரகசியமாக செல்வது வழக்கம், அப்படி ஒருநாள் சென்றபோது மாத்தையா ஆட்கள் மறைந்திருந்து கிட்டுவை டார்கெட் பண்ணி கிட்டு மீது கிரனைட் வீசப்பட்டது, கிட்டு படுகாயம் ஒரு கால் ஊனமானது, கிட்டு கால் ஊனமானது இப்படித்தான்,..கிட்டுவின் இரண்டு பாதுகாவலர்கள் கொல்லபட்டார்கள்,
இதை கேள்விப்பட்ட கிட்டுவின் எடுபிடி அருணா என்பவன் இதை EPRLFஅல்லது டெலோ செய்தாக சொல்லிக்கொண்டு எந்த விசாரணையும் இல்லாம இரண்டு கையிலும் துப்பாக்கியை தூக்கிட்டு கிளைன்ட் ஈஸ்ட்வுட் போல "கந்தன் கருணை" என்ற வீட்டில் அடைத்து வைத்திருந்த EPRLF மற்றும் டெலோ இயகத்த்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடைத்து வைத்திருந்த தமிழ் மக்களை குருவி சுடுவது போல் சுட்டு 70க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றான்,
LTTE பயங்கரவாதிகள் அடிக்கடி சொல்லும் வெலிக்கடை ஜெயில் படுகொலையில் கூட 56 ஈழத்த்வர்கல்தான் கொல்லப்பட்டனர், ஆனால் தனி ஒருவனாக சொந்த மக்கள் 70க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக்கொன்றான் அருணா, இவனை முன்பு ராணுவம் பிடித்து சென்றபோது கிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சிங்கள சிப்பாய்களை விட்டு இவனை மீட்டு வந்த பாசம் அருணாவுக்கு,
இது கந்தன் கருணை படுகொலை என்று இன்றும் யாழ்ப்பான மக்கள் அழைப்பார்கள்,LTTEயின் உள்ளக
விசாரணையில் தெரியவந்தது கிட்டுவினை கொலை செய்ய பார்த்தது திரிகோணமலை LTTE நபர் ரகு மாஸ்டர் என்கிற ரகுமான், உண்மை தெரிந்ததும் ரகுவை போட்டு தள்ளியவர்கள், அருணாவுக்கு எந்த தண்டனையும் கொடுக்கவில்லை,
(IPKF காலத்தில் இந்திய படைகள் அருணாவுக்கு சமாதிகட்டினர்)
--------------------------------------------------------------------
கோயில்களில் கொள்ளையடிச்ச மயிருவீரன் கிட்டு -
---------------------------------------------------------------
தெல்லிப்பளையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் கொள்ளை கிட்டுவின் தலைமையில்தான் நடந்தது.
LTTE இயக்கத்தின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் மட்டுமே பொறுக்கி எடுக்கப்பட்டு மிக இரகசியமாக நடத்தப்பட்ட கொள்ளை அது.கிட்டு, திலீபன், அருணா ஆகியோர் தலைமை தாங்கி நடத்திய கொள்ளை இது,
இரவோடு இரவாக, அப்போதைய மதிப்பில் 25இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் கொள்ளையிடப்பட்டன.
கொள்ளைச் செய்தியால் தெல்லிப்பளையில் மக்கள் கொதித்துப் போனார்கள்.
நகைகளைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று வீதித்தடைகளைப் போட்டு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஒன்றும் அறியாதவன் போல மக்களிடம் சென்று விசாரித்தான் கிட்டு, அப்பறம் வாக்குறுதி ‘கொள்ளையர்களை பிடித்தே தீருவோம்’ இது EPRLF அல்லது டெலோ வேலையா இருக்கலாம் விசாரிகிரோம்ன்னு சொல்லி மக்களை ஏமாத்திட்டு வந்துவிட்டான் கிட்டு நாய் , பாவம் மக்கள்,
LTTE இயக்க உறுப்பினர்கள் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் கோவில் கொள்ளைகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள் என்று பொதுமக்களில் பேசிக்கொண்டது பெரிய நகைச்சுவை,
EPRLF அமைப்பு வேற கம்யூனிச சித்தாந்தம் கொண்ட அமைப்பு என்பதும், கடவுள் நம்பிக்கை அவர்களுக்கு கிடையாது என்றும் மக்களுக்கு அவர்கள் மேலதான் சந்தேகமே,
அடுத்து நல்லூரில்முருகன் -
=======================
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் பிரபலமானதும், வருமானம் கூடியதுமான நல்லூர் கந்தசாழிக் கோவில் மீதும் கிட்டுவுக்கு ஒரு கண் இருந்தது,
நல்லூர் தேர் திருவிழாவுக்கு முதல்நாள் இரவு கொள்ளையை நடத்த இருப்பதாக டெலோ இயக்கத்துக்கு இந்த கோவில் கொள்ளை தகவல் கிடைத்துவிட்டது.
உடனே டெலோ நேரே மோதாமல் ஒரு காரியம் செய்தார்கள். ‘நல்லூர் கோவிலுக்குள் குண்டு’ என்று ஒரு வாந்தியைப் பரப்பிவிட்டார். நினைத்தது போலவே வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.
குண்டு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால் தேர் திருவிழா நடத்தலாம்.
பக்தர்கள் கோவிலுக்கு வெளியே திரண்டு என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு வாகனம் வந்து நின்றது.வாகனத்தில் இருந்து ஒரு பக்தர்போன்ற தோற்றத்தோடு கிட்ட இறங்கிவந்தான்.
கிட்டுவைக் கண்டதும் பக்தர்கள் முறையிட்டனர். “பயப்படாதீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொன்னான் கிட்டு.கிட்டுவும் சிலரும் கோவிலுக்குள் சென்று தேடுதல் நடத்தினார்கள்.
வெளியே நின்றவர்களுக்கு ஒரே திக்.திக். எந்த நேரமும் வெடிச்சத்தம் கேட்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு.
உள்ளேயிருந்து வந்த கிட்டு சொன்னான்: “யாரோ புரளி கிளப்பிவிட்டார்கள். குண்டும் இல்லை, ஒன்றும் இல்லை.”பக்தர்களுக்கு நிம்மதி. கிட்டுவுக்கு நன்றி சொல்லிக் கொண்டார்கள். சீன் இதோடு முடியலை
அதன்பின்னர் கோவிலைச் சுற்றி வெளிவீதியில் கிட்டு அங்கப் பிரதட்சணம் செய்த காட்சியும் பக்தர்களின் நெஞ்சங்களை நெகிழச் செய்துவிட்டது.
கிட்டுவின் அங்கப்பிரதட்சணமும் கோவில் கொள்ளைகளோடு LTTEயை இணைத்துப் பேச முடியாதளவுக்கு செய்திருந்தது.
கிட்டுவை பயமுறுத்திய துர்க்கை அம்மன்
--------------------------------------------------------
துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையை அடுத்து நடைபெற்ற சில சம்பவங்கள் LTTE இயக்கத் தலைமைக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டன.கொள்ளையில் பங்கு கொண்ட உறுப்பினர்களில் சிலரும், ஏனைய உறுப்பினர்களும் படகில் தமிழகம் சென்றபோது கடற்படைத் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
கொள்ளையில் பங்கு கொண்ட அருணா தமிழகம் சென்று திரும்பிவரும் போது படகு தாக்குதலுக்கு உள்ளானது. படகில் இருந்தவர்கள் பலியானார்கள். அருணா கைது செய்யப்பட்டான்
(கிட்டு பின்பு மீட்டான் என்று மேலே சொன்னேமே அதுவே இது )
யாழ்ப்பாணத்திலிருந்து படகில் தமிழகம் புறப்பட்ட திலீபன். படகை ஹெலிகொப்டர் ஒன்று தாழப்பறந்து துரத்தத் தொடங்கியது.ஹெலிகொப்டரில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலையடுத்து கடற்படைப் படகுகளும் திலீபன் சென்ற படகை குறிவைத்து விரைந்தன.படகு ஓட்டியின் சாமர்த்தியத்தால் படகு திரும்பி கரைக்கு விரைந்தது.ஆனால் திலீபன் வயிற்று பகுதியில் துப்பாக்கி சன்னம், இதனால் அறுவை சிகிச்சை செய்து திலீபனின் ஈரல், வயிறு பகுதிகளில் சில அகற்றப்பட்டது, டாக்டர்கள் திலீபன் ரொம்ப நாள்வாழ முடியாதுன்னு சொல்லியதுதான், திலீபனை உண்ணாவிரதம் இருக்கவைத்த ரகசியம்,
கடலில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் பலியானவர்கள் பலர் துர்க்கை அம்மன் கோவில் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற உண்மை கிட்டு LTTE க்ரூப்[ என்று மக்கள் மத்தியில் கசியஆரம்பிக்க கிட்டுவுக்கு உறுத்தலாகிவிட்டது.
கொள்ளை நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டபோதும் நகைகள் பத்திரமாக இருந்தன.
கிட்டு ஒரு முடிவுக்கு வந்தான், இரவோடு இரவாக துர்க்கை அம்மன் ஆலய குருக்களை அழைத்து சில புதிய பொடியன்கள் திருடிவிட்டாங்க, எனக்கு தெரியாது, இப்பதான் கண்டுபிடிச்சேன்னு சொல்லி நகைகளை கொடுத்திட்டு ஆனா இந்த இந்த விசயம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு மிரட்டிவிட்டு வந்தான்,
விடிந்தபோது கோவில் நிர்வாகத்தினருக்கு பேராச்சரியம்,.
“திருப்பி ஒப்படைத்தவர்களுக்கு நன்றி. அம்பாள் கருணை காட்டுவார்.” என்று ஒரு அறிக்கை விட்டது கோவில் நிர்வாகம்.
ஒரு சில நகைகளைத் தவிர மீதி அனைத்தும் அப்படியே இருந்தன. பிற்காலத்தில் டெலோ இயக்க கொடூர அழிப்பின் போது அந்த ஒரு சில நகைகளை மக்களிடம் காட்டி டெலோ கொள்ளையடிச்சதா அவர்களை கொலை செய்துவிட்டு காட்சி படுத்தினான் கிட்டு, கிட்டுவுடன் கொள்ளையடிச்ச குழுவில் இருந்த நீலன் என்ற நபர் கிட்டுவுடன் முரண்பட்டு பின்பு இந்த உண்மைகளை காலம் கடந்து சொன்னான்,
கிட்டுவின் கால் போவதற்கு முன்பு செய்த சகோதர படுகொலைகளை பார்போம்..
-------------------------------------------------------------------
டெலோ இயக்க அழிப்பை முன் நின்று செய்தவன் கிட்டு, படு பயங்கரமாக யாழ்ப்பான கல்வியான்காடு பகுதியில் இருந்த டெலோ முகாமை தாக்கி கிட்டத்தட்ட அறுநூறு டெலோ உறுபினர்களை டயரில் போட்டு எரித்தும், சுட்டும் கொலை செய்தான், டெலோ தலைவர் ஸ்ரி சபாரத்தினம் கையை தூக்கிக்கொண்டு "கிட்டு கதைப்போம் நான் பிரபாவிடம் கதைக்கிறேன்" என்று வந்தபோது கிட்டு சிரித்துக்கொண்டே சொன்னான் இனி கதைக்க என்ன இருக்கு உன்னைய மண்டையில் போட எனக்கு உத்தரவு கொடுத்ததே தலைமைதான் என்று நிராயூதபானியான சக ஈழத்து போராளி தலைவனை படுகொளைசெய்து ரத்தவேட்டை ஆடியவன்,


IPKF உடன் வம்படி சண்டை செய்த வேளையில் பிரேமதாசாவுடன் கூட்டுபோட்ட சந்தர்ப்பவாத பிரபா அந்த காலத்தில் தான் கிட்டுவுக்கு கொழும்பு கில்டன் ஹோட்டலில் பிரேமதாசா கிட்டு சந்தியா திருமணத்தை நடத்தி வைத்தார், லண்டனுக்கு அனுப்பட்ட கிட்டு அங்கே இருந்து ராஜீவ் கொலைக்கு முன் அவரை நம்பவைக்க இரண்டுமுறை இந்தியாவுக்கு ரகசிய விஜயம் செய்து காசிஆனந்தன் குழுவினருடன் சென்று ராஜீவைசந்தித்தான், ராஜீவ் கொலைக்கு பின் இந்திய போலீசார் திறமை இருந்தால் யார் செய்தது என்று கண்டுபிடிக்கட்டும் என்று இந்தியாவை பார்த்து கிண்டல் பண்ணினனான்,


லண்டனில் உள்ள ஈழத்து அகதி மக்கள் கட்டாய பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் செய்ய இங்கிலாந்து காவல்துறை கிட்டுவை நாட்டை விட்டு வெளியேற்றியது, ஐரோப்பாவில் சென்ற இடமெல்லாம் அந்தந்த நாடுகளில் துரத்தபட்டான் கடைசியில் தாய்லாந்து வந்து KP யுடன் சேர்ந்து கொண்டான், பின் எம்.வி அகத் என்ற LTTE ஆயுத கப்பலில் 1993 ம் ஆண்டு இலங்கைக்கு ரகசியமாக போவதை ட்ராக் செய்த இந்திய உளவுத்துறை கப்பலை மடக்கியது, அத்துடன் இந்திய பெருங்கடலில் வைத்து இந்திய நேவி
சூரசம்காரம் செய்தனர்,ராஜீவ் மற்றும் 19 அப்பாவி தமிழ் பொது மக்கள்
கொலைக்கு இந்திய அரசு கொடுத்த முதல் பதிலடி, இவன் மாவீரனாம் பேடி பயல்கள்...
----------------------------
படத்தில் கிட்டு நாயால் படுகொலை செய்யப்பட்ட டெலோ இயக்க தலைவர் திரு.ஸ்ரீ சபாரத்தினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக