ரூபாய் நோட்டுகளில் இந்தி வாசகங்கள்!
வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!!
----------------------------------------------------------------------------
புதிய ரூ 2000 நோட்டில் இந்தி எழுத்துக்களால் ஆன
வாசகம் உள்ளது. இதில் கவலை கொள்ள ஏதுமில்லை.
இதை வரவேற்கலாம்.
அடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும்போது,
செம்மொழியான தமிழ் எழுத்துக்களால் ஆன
வாசகத்தை கண்டிப்பாக அச்சிட வேண்டும்.
வாசகங்களைத் தேடி அலைய வேண்டியதில்லை.
திருக்குறளை அச்சிட்டால் போதுமானது. எடுத்துக்
காட்டாக,
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்
என்ற குறளை ரூ 2000 நோட்டில் அச்சிடலாம்.
அது போலவே, ஒவ்வொரு முறை புதிய நோட்டுகளை
அச்சிடும்போதும், ரூபாய் நோட்டில் ஏற்கனவே
இடம் பெற்றுள்ள ஒவ்வொரு மொழியிலும் இருந்து
சிறந்த வாசகங்களை அச்சிடலாம்.
புயலுக்குப் பெயர் வைப்பதில் ஒவ்வொரு நாட்டிற்கும்
ஒரு வாய்ப்பு வழங்கப் படுகிறது. அதே போல,
இந்தியாவின் எல்லா மொழிகளில் இருந்தும் சிறந்த
வாசகங்களை அச்சிடலாம்.
அதைச் செய்ய மறுத்து, இந்தியில் மட்டுமே வாசகங்களை
எழுதுவேன் என்று பிடிவாதம் பிடித்தால்.......
செருப்பு பிய்ந்து போகும்.
***************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக