ரூ 2000 புதிய நோட்டும் வதந்தியும்!
நானோ தொழில்நுட்பம் உள்ளதா?
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

1) புதிய ரூ 2000 நோட்டில் மகாத்மா காந்தி படமே
இல்லை என்று வதந்தி பரப்பினார்கள் சமூக
விரோதிகள். சில நாட்கள் உயிருடன் இருந்த இந்த
வதந்தி நேற்று லாரியில் அடிபட்டுச் செத்துப் போனது.
அனாதைப் பிணமாக ஜி.ஹெச் மருத்துவமனையின்
மார்ச்சுவரியில் கிடக்கிறது.
2) தற்போது இந்தப் புதிய ரூ 2000 நோட்டில், GPS வசதி
(Global Positioning System) இருப்பதாகவும், நானோ டெக்னாலஜி
பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அடுத்த வதந்தி
கிளம்பி விட்டது.
3) இதன் மூலம் 120 அடி ஆழத்தில் புதைத்து
வைத்திருந்தாலும், இந்த நோட்டுகள் இருக்கும் இடத்தை
GPS மூலம் அறிய முடியும் என்று சமூக விரோதிகள்
கூறுகிறார்கள்.
4) ஏழு நானோ மீட்டர் நீளமுள்ள கம்யூட்டர் சிப் (chip)
தயாரிக்கப் பட்டு விட்டதாக IBM நிறுவனம் உரிமை
கோருகிறது. இது விலை அதிகம். இந்த சிப்பை
ரூபாய் நோட்டில் பொருத்துவதாகக் கூறுவது
கற்பனையே.
5) வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை வைக்க
STRONG ROOMS உண்டு. ரூபாய் நோட்டில் GPS பொருத்தப்
படுமானால், ஒவ்வொரு வங்கியிலும் உள்ள
STRONG ROOMஇல் உள்ள ரூ 2000 நோட்டுகளை, அவற்றின்
துல்லியமான இருப்பிடத்தை (exact location) எவரும்
அறிந்து கொள்ள முடியும். இது வங்கிக் கொள்ளையைச்
சுலபமாக்கும். எனவே இத்தகைய வதந்திகள்
அபத்தமானவை என்று அறிந்து கொள்ளலாம்.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக