ஜெயலலிதாவுக்கு யுரேனஸ் தோஷம்!
------------------------------------------------------------------------
செய்வினை இவ்விடம் செய்யப்படுவதில்லை. இவ்விடம்
சோதிடம் மட்டுமே. அதுவும் நூறு சதம் துல்லியமான
குவான்டம் சோதிடம். இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
ஆகிய முக்காலங்களையும், இந்த மூன்றிலும் அடங்காத நான்காவது காலத்தையும் முன்கூட்டிக் கணிப்பது மட்டுமே
எமது தூயபணி. ஜெயலலிதாவுக்கு யுரேனஸ் தோஷம்
என்று முதன் முதலில் கண்டு பிடித்துச் சொன்னவன் நான்.
எமது பதிவான இந்தக் கட்டுரையில் ஜெயமோகன்
பெயரும் இடம் பெற்று இருந்தாலும், பிரதானமாக
இந்தக் கட்டுரை தன்னுடைய தாக்குதலின் இலக்காக
பின்நவீனத்துவக் கயவர்களையம் மார்க்சிய எதிர்ப்பு
லீனா மணிமேகலையையும் கொண்டிருக்கிறது.
கட்டுரையிலும்ஜெ பிற பின்னூட்டங்களிலும் யமோகனைத் தவிர வேறு யாரையும் கண்கொண்டு பார்க்க மாட்டேன் என்று சதா சர்வ காலமும் ஜெயமோகன்
ஜெபம் செய்வது இங்கு பொருத்தமற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக