புதன், 9 நவம்பர், 2016

கறுப்புப்பணம் வைத்திருப்போர் இந்தச்
சென்னையிலேயே பல ஆயிரம் பேர். நாடு முழுவதும்
கணக்குப் போட்டால் கோடியைத் தொடும். இல்லை,
கொஞ்சப்பேர்தான் என்று விதண்டா வாதம்
செய்தால், நம்மிடம் பதில் இல்லை.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக