அமெரிக்கத் தேர்தலில் திடீர் திருப்பம்!
தலைகீழ் மாற்றம் உறுதி!
அண்ணன் வைகோ அமெரிக்கா பயணம்!
உலகின் பிரபல ஊடகங்களில் பரபரப்பு!
---------------------------------------------------------------------------
1) நவம்பர் 7இல் அமெரிக்க அதிபர் தேர்தல். இதை
முன்னிட்டு வைகோ அமெரிக்கா சென்றுள்ளார்.
2) வைகோ யாரை ஆதரிக்கிறாரோ அவரின் தோல்வி
உறுதி என்பது நியூட்டனின் விதிகளைப் போல
நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று அமெரிக்க மக்கள்
கருதுகிறார்கள்.
3) எங்கே வைகோ நம்மை ஆதரித்து விடுவாரோ என்ற
பயத்தில் ஹிலாரி கிளின்டனுக்கு அடிவயிறு கலங்கி
விட்டதாகக் கூறப் படுகிறது.
4) வைகோ தம்மை ஆதரித்து விடக்கூடாது என்பதற்காக
டொனால்டு டிரம்ப், ஏர்போர்ட்டில் வைத்தே வைகோவைக்
கைது செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறாராம்.
5) அடுத்தவன் நம்மை ஆதரிக்க மாட்டானா என்று
வேட்பாளர்கள் ஏங்குவது உலகம் முழுவதும் உள்ள
நடைமுறை. ஆனால் இங்கோ, எங்கே வைகோ
நம்மை ஆதரித்து விடப் போகிறாரோ என்று வேட்பாளர்கள்
அஞ்சி நடுங்குவதைப் பார்க்கிறோம். இதுதான்
வைகோவின் தனிச் சிறப்பு!!!
************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக