செவ்வாய், 1 நவம்பர், 2016

BSNLஇன் ஒரு கவுன்டரில், தொலைபேசி பில்
கட்டுவதற்காக, ரத்தன் டாட்டா நின்றாலும் சரி,
ராமசாமி நின்றாலும் சரி, அவர் நுகர்வோர்தான்.
அதே நேரத்தில், BSNL தொழிற்சங்கம் ஒரு வேலைநிறுத்தம்
நடத்தும்போது, அதை எதிர்த்து ஒருவர் கருத்துக்
கூறினால், அவர் யார், அவரின் வர்க்கப் பின்புலம் என்ன,
எந்த அரசியலை அவர் முன்னெடுக்கிறார்
என்பதெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக