சனி, 12 நவம்பர், 2016

ராமநாதபுரத்தில் நியூட்டன் அறிவியல் மன்றம்!
---------------------------------------------------------------------------------------
அறிவியல் ஒளி ஏடு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான
அறிவியல் திறனறி தேர்வு ஞாயிறு 13.11.2016 அன்று
தமிழகமெங்கும் நடைபெறுகிறது.

இதையொட்டி ராமநாதபுரம் மையத்தில் தேர்வை
நடத்தும் பொருட்டு, இன்று சனிக்கிழமை இரவு
புறப்பட்டு, ராமநாதபுரம் செல்கிறேன். திங்கள் காலை
சென்னை திரும்புவேன்.
***************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக