புதன், 2 நவம்பர், 2016

ஏன் மீண்டும் மீண்டும் முடக்கப் படுகிறது?
தொல்காப்பியன் பொற்கோ கணக்குத்தானே இது?
நான் பார்த்தவரை பதிவுகளில் எதுவும் வில்லங்கம்
இருந்ததாகத் தெரியவில்லையே? என்ன விஷயம்?

மற்ற சோதிடங்களில் மூன்று காலம் மட்டுமே உண்டு.
இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று
மட்டுமே, எம்மிடம் நான்காவது காலம் உண்டு. ஸ்டீபன்
ஹாக்கிங் குறிப்பிட்ட கற்பனைக்காலம் (imaginary time)
என்பதை நான்காவது காலமாக எடுத்துக்
கொண்டுள்ளேன்.
**
எண்ணியலில் (number theory) கற்பனை எண் என்று
ஒன்று உண்டு. பெயர்தான் கற்பனை எண்ணே தவிர
(imaginary number) அது எவ்வளவு உண்மையானது என்பதைக்
கணிதம் பயின்றோர் அறிவர். அது போல, கற்பனைக்
காலம் இல்லாமல் நவீன இயற்பியல் இல்லை. எனவே
கற்பனைக் காலத்தையும் சேர்த்து, நான்கு காலங்களைக்
கணக்கிடுகிறேன்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக