ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
சில முக்கியமான புள்ளி விவரங்கள்!
---------------------------------------------------------------------
இவை நவம்பர் 27,2016 நள்ளிரவு 12 மணி நிலவரம்.
1) பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு நாடு முழுவதும்
உள்ள வங்கிகளில் பொதுமக்கள்
டெப்பாசிட் செய்த தொகை = 8.45 லட்சம் கோடி ரூபாய்
( அதில் பழைய ரூ 500, ரூ 1000 நோட்டுகளுக்குப்
பதிலாக செல்லுபடியாகும் நோட்டுகளாகப்
பெற்ற தொகை ரூ 33948 கோடியும் அடக்கம்)
2) வங்கி கவுன்டர்களிலும் ATM களிலும் மக்கள்
எடுத்த தொகை (withdrawals) = ரூ 2.16 லட்சம் கோடி.
3) இதன்படி,
deposits = ரூ 8.45 லட்சம் கோடி
withdrawals = ரூ 2.16 லட்சம் கோடி
வங்கிகளிடம் இருப்பு = ரூ 6.29 லட்சம் கோடி.
--------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக