வதந்திகளில் உயிர் இல்லை. ஸ்டேட் வங்கித் தலைவர்
அருந்ததி அம்மையார் அப்படி முடிவெடுத்து (தள்ளுபடி
செய்வதாக முடிவெடுத்து) அறிவிக்கட்டும். அதன் பிறகு
பேசலாம். பொதுத்துறைகளில் ஆயிரம் குறைகள்
உள்ளன. அதை மறுக்கவில்லை. ஆனால் தனியார்மயக்
கைக்கூலிகளாய் இருக்கும் குட்டி முதலாளித்துவப்
பத்திரிகையாளர்கள் திட்டமிட்டே பொதுத்துறை
நிறுவனங்களைக் களங்கப் படுத்தும் நோக்கில்
வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். அதற்கு மக்கள்
இரையாவது இயல்பே. சமூகப் பொறுப்பு உடைய
தொழிற்சங்கங்களும் சமூகப் பிரக்ஞை உடைய
குடிமக்களும் வதந்திகளைப் புறக்கணிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக