வியாழன், 17 நவம்பர், 2016

write off செய்யப்பட்டு வசூலான கடன் எவ்வளவு என்றால்
100 சதம் ஆகும். இங்கு பத்தாயிரம், லட்சம் என்ற அளவில்
வாங்கிய சிறுதொகையிலான கடன்களைக்
குறிப்பிடவில்லை. பல கோடி ரூபாய் அளவிலான பெரும்
நிறுவனங்கள் வாங்கிய கடன் அவ்வளவும்
முழுமையாகவோ பகுதியாகவோ வசூல் ஆகியுள்ளன.
கடன் வசூல் ஆகாவிட்டால் வங்கிகள் திவாலாகி விடும்.
எனவே வாராக்கடனை வசூலிக்க முடியாது என்ற
நினைப்பு கற்பனையே.

பாதி வசூல் முடிந்து விட்டது என்றே கூறலாம். ஸ்டேட்
வங்கியிடம் மல்லையா பட்ட கடன் எவ்வளவு? 1000 கோடி.
மல்லையாவின் சொத்து  ரூ 9000 கோடி அளவுக்கு
முடக்கப்பட்டு உள்ளது (ATTACHED). எனவே பணத்தை
மல்லையா தந்துதான் ஆக வேண்டும். இல்லையேல் அவர்
திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். திவால் நோட்டீஸ்
கொடுப்பாரா மல்லையா?
**
வெண்ணிற ஆடை நிர்மலா இதே போல் திவால்
நோட்டீஸ் கொடுத்திருந்தார். She was an undischarged insolvent.
எம்ஜி ராமச்சந்திர மேனன் அவரை எம்.எல்.சி
ஆக்க முயன்றார். முடிந்ததா? கடைசியில்
அவமானத்தால் மூஞ்சி சுருங்கிப் போனார் மேனன்.  

**
கடன் வாங்கிய ஒருவர் திவால் நோட்டிஸ் (insolvency)
எனப்படும் மஞ்சள் கடுதாசி கொடுத்தால் மட்டுமே
அவரிடம் இருந்து முழுக்கடனையும் வசூலிக்க
முடியாது. திவால் நோட்டீஸ் கொடுக்காத வரை
அவரிடம் இருந்து கடன் திருப்ப வசூலிக்கப் படும். 

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

தோழர் நாராயணன் அவர்களின் நினைவேந்தல் வெல்க!

பாதி வசூல் முடிந்து விட்டது என்றே கூறலாம். ஸ்டேட்
வங்கியிடம் மல்லையா பட்ட கடன் எவ்வளவு? 1000 கோடி.
மல்லையாவின் சொத்து  ரூ 9000 கோடி அளவுக்கு
முடக்கப்பட்டு உள்ளது (ATTACHED). எனவே பணத்தை
மல்லையா தந்துதான் ஆக வேண்டும். இல்லையேல் அவர்
திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். திவால் நோட்டீஸ்
கொடுப்பாரா மல்லையா?
**
வெண்ணிற ஆடை நிர்மலா இதே போல் திவால்
நோட்டீஸ் கொடுத்திருந்தார். She was an undischarged insolvent.
எம்ஜி ராமச்சந்திர மேனன் அவரை எம்.எல்.சி
ஆக்க முயன்றார். முடிந்ததா? கடைசியில்
அவமானத்தால் மூஞ்சி சுருங்கிப் போனார் மேனன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக