எலக்ட்ரானின் அலைநீளம் என்ன?
கணக்கின் விடையும் விளக்கமும்!
---------------------------------------------------------------------
விடை: அலைநீளம்= 72 X 10^ minus 10 மீட்டர்.
அதாவது 72 ஆங்ஸ்ட்ராம் யூனிட் ( 72 Angstrom unit).
இங்கு Angstrom என்பவர் நிலவில் கால் வைத்த
நெயில் ஆர்ம்ஸ்ட்ராங்க் அல்ல. இவர் ஒரு
டச்சு விஞ்ஞானி.
----------------------------------------------------
விடையை இப்படியும் சொல்லலாம். அதாவது,
அலைநீளம் = 7.2 நானோமீட்டர்.
இரண்டும் ஒன்றுதான். மாணவர்கள் ஆங்ஸ்ட்ராம்
யூனிட்டில் சொல்லட்டும். நாம் நானோமீட்டரில்
புரிந்து கொள்ளலாம்.
**
நண்பர்களே, மிக நுண்ணிய எலக்ட்ரானுக்கும்
அலைநீளம் இருக்கிறது. அதாவது அது அலையாகவும்
இருக்கிறது. இந்தக் கணக்கில் கூறப்பட்ட
எலக்ட்ரானின் அலைநீளம் = 7 நானோமீட்டர் (தோராயமாக).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக