புதன், 16 நவம்பர், 2016

அப்படி அல்ல, write off என்பது ஒரு tehnical matter.
write off பண்ணுவதால் திரும்ப வராது என்று  பொருள் அல்ல.
இதே போல, கடந்த பல ஆண்டுகளில் write off செய்யப்
பட்டுள்ளது. இந்த ஆண்டு அந்தச் செய்தி முக்கியத்துவம்
பெறுகிறது. அவ்வளவே. write off செய்யப்பட பல்வேறு
கடன்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வசூலாகி
உள்ளன. இதெல்லாம் ஒரு routine நடைமுறை.  

வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்பதில்
ஒட்டு மொத்த வங்கித் துறையில் உள்ள AIBEA, BEFI
தொழிற்சங்கங்கள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன.
தொழிற்சங்கங்களைப் புறக்கணித்து விட்டு,
நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக முடிவு எடுத்து
விட முடியாது. இதுதான் நம்பிக்கை தரும் அம்சமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக