சுத்தீஷிடம் வைகோ மன்னிப்பு!
----------------------------------------------------------
இன்று (நவம்பர் 7) காலை விஜயகாந்த்தின் மச்சான்
சுத்தீஷுக்கு போன் செய்த வைகோ, அவரிடம்
மன்னிப்புக் கேட்டார்.
வைகோ-சுதீஷ் உரையாடல்:
---------------------------------------------------
வைகோ: தம்பி, முதல்ல நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்
தம்பி. உங்க அக்காட்ட சொல்லுங்க; நான் கேப்டனை
தப்பாவே பேசலை தம்பி.
சுத்தீஷ் (இடைமறித்து): சார், இந்த டகால்டி வேலைலாம்
எங்கிட்ட வச்சுக்காதீங்க. நாறிப் போயிடுவீங்க.
வைகோ: என்ன தம்பி, இவ்வளவு கோபப் படுறீங்க,
நான் போன் பண்ணுனதே மன்னிப்புக் கேக்கத்தான்.
சுத்தீஷ்: யோவ் பெருசு, நீ என்ன பெரிய அப்பாடக்கரா?
மாமாவ முதல்வர் வேட்பாளரா அறிவிச்சதுல
என்னய்யா தப்பக் கண்ட நீ? பொத்திக்கிட்டு கிடப்பியா.
வைகோ: தம்பி, நீங்க ரொம்பக் கோபமா இருக்கீங்க,
நான் நேரடியாய் பொறப்பட்டு வர்றேன், வந்து ஒங்க
கால்ல விழறேன். அப்பத்தான் நீங்க நம்புவீங்க.
சுத்தீஷ்: யோவ், இதோட எத்தனை வாட்டி எங்க்கால்ல
உழுந்துருக்கே. எங்கால அழுக்கு ஆக்காதய்யா, நீ
இங்க வராதே, ஓன் கால் பட்ட இடம் விளங்காது.
மீறி நீ வந்தே, உன்ன நாஸ்டி பண்ணிடுவேன்.
போய்யா மயி...........
(இதைத் தொடர்ந்து சுத்தீஷ் பேசிய வார்த்தைகளை
முகநூல் தணிக்கைக் குழு அனுமதிக்கவில்லை.)
********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக