புதன், 9 நவம்பர், 2016

கறுப்புப்பணம் வைத்திருப்போர் வெறும் சில ஆயிரம் பேர்
மட்டுமே என்று கருத்துவது முற்றிலும் தவறு.
பொருளாதாரம் குறித்த எளிய அரிச்சுவடி அறியாத
நிலையில்தான் இப்படிப் பேச இயலும். சாதாரண
மக்களுக்கு ஏற்படுவது அசௌகரியம் (INCONVENIENCE).
கருப்புப்பண முதலைகளுக்கு ஏற்படுவது இழப்பு (LOSS).
**
தமிழ்நாடு அடையாள அரசியலில் உச்சாணிக்
கொம்பில் உள்ள மாநிலம். அடையாள அரசியலில்
மூழ்கிக் கிடப்பவர்களால் பொருளாதாரம் பற்றிப்
புரிந்து கொள்ள இயலாமல் போவது இயற்கையே.
**
கறுப்புப் பண முதலைகளுக்கு கொஞ்ச நஷ்டம்
ஏற்பட்டாலும் அது வரவேற்கத் தக்கதே. அதற்காக
கறுப்புப் பணமே இல்லாத மற்றவர்கள் கண்ணீர்
சிந்துவது அறியாமை.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக