வெள்ளி, 4 நவம்பர், 2016

நியூட்டனின் ஈர்ப்பு விசை தவறா?
இஸ்லாமியப் பிரச்சாரகர் கருத்து தவறா?
---------------------------------------------------------------------------
டாக்டர் சகீர் நாயக் வெளிநாடு வாழ் இந்தியர்.
இஸ்லாமியப் பிரச்சாரகர். என்றாலும் இஸ்லாமில்
இவர் மீதான விமர்சகர்கள் நிறைய உண்டு.

டார்வினின் பரிணாமக் கொள்கை, ஈர்ப்பு விசைக்
கொள்கை ஆகியவை தவறு என்கிறார் திரு நாயக்.

ஈர்ப்பு விசை  சரியென்றால்,தாவரங்கள் மேல்நோக்கி
வளர முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார் நாயக்.

ஆயிரம் முறை பதிலளித்த கேள்வி இது.
வாசகர்கள் இதற்குத் தகுந்த பதில் அளிக்கலாம்.
எமது பதில் பின்னர்.
...............நியூட்டன் அறிவியல் மன்றம்.................
******************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக