ஞாயிறு, 20 நவம்பர், 2016

புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகுமா?
வின் டி.வி விவாதம் யூடியூப் காணொளி!
நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
அறிவியல் பரிசோதனை விளக்கம்!
மற்றும் பொருளாதாரம், கறுப்புப்பணம் பற்றிய விளக்கம்!
நேரம்: 7.48 to 14 நிமிடம்; 26 to 32 நிமிடம்; 34 to 39 நிமிடம்;
43 to 43 நிமிடம்; 46 to 49 நிமிடம்; 50.10 to 50.35 நிமிடம்.
--------------------------------------------------------------------------------------------------------
1) யூடியூபில் 7.48 முதல் 14 நிமிடம் வரை
அறிவியல் பரிசோதனையும் விளக்கமும்!
(சாயம் போவது, தண்ணீரில் அமிழ்த்துவது)

2) மொரார்ஜியின் நடவடிக்கை தோற்றது ஏன்?
விரலில் மை  வைக்கக் கூடாது.

3) லெனினும் பிடல் காஸ்ட்ரோவும் தனியுடைமையை
ஒழித்ததால் அங்கு கறுப்புப்பணம் இல்லை.
 4) லஞ்சம் இதனால் ஒழியாது. ஏன்?

5) GST சரக்கு சேவை வரியும் கருப்புப்பணமும்

6) லோக் பால் சட்டத்திற்கு எதிரான நிலை ஏன்?

இவ்வாறு அறிவியல் மற்றும் பொருளாதார
விளக்கங்களை நியூட்டன் அறிவியல் மன்றத்
தலைவர் இளங்கோ அளித்தார்.
-----------------------------------------------------------------------------------------------

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுங்கள். அதில் புதிய
ரூ 2000 நோட்டை முக்கவும். ரூபாய் நோட்டு நன்கு
தண்ணீரில் ஊறட்டும். என்ன ஆகிறது என்று
தெரிய வேண்டுமா? இந்த வீடியோவில் செய்து
காட்டப் படுகிறது.  

உலகில் உள்ள எல்லா முன்னேறிய நாடுகளின்
கரன்சி நோட்டுகளும் சாயம் போகும். அதுதான்
உயர் தொழில்நுட்பம். அப்படிச் சாயம் போனால்தான்
அது நல்ல நோட்டு.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக