புதிய ரூ 2000 நோட்டு thermo chromatic dye எனப்படும் சாய
மையால் அச்சடிக்கப் பட்டுள்ளது. thermo என்றால் வெப்பம்
என்று பொருள். chromo என்றால் நிறம் என்று பொருள்.
வெப்பத்தைப் பொறுத்து நிறம் மாறும் தன்மை
உடையதே இந்தச் சாய மை ஆகும்.
**
புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகிறது என்பதை
துணி சாயம் போவது என்பது போல் கருதக் கூடாது.
இங்கிலாந்து அண்மையில் செப்டம்பரில் அடித்த
ஐந்து பவுண்டு நோட்டும் இத்தகையதே. அதாவது
சாயம் போகும் தன்மை உடைய மையால்
அச்சடித்ததே.
**
சாயம் போவதால் தவறில்லை; நஷ்டமில்லை.
சாயம் போய், அந்தச் சாயம் உங்கள் துணிமணிகளில்
ஓட்டப் போவதில்லை. அமெரிக்காவின் பிளாஸ்டிக்
நோட்டுகள் கூட இதை போன்றவைதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக