திங்கள், 11 ஜனவரி, 2016

இணையத்தைப் பயன்படுத்துவோர்:
( 100 பேருக்கு எத்தனை பேர்)
---------------------------------------------------------------
2014ஆம் ஆண்டிற்கான கணக்கு
--------------------------------------------------------------- 
இந்தியா: 18
சீனா:49.3
அமெரிக்கா:87.4
உலக சராசரி: 40.7
--------------------------------------------------------------------
தகவல் ஆதாரம்: உலக வங்கி (world bank)
------------------------------------------------------------------------
இந்திய மக்கள் தொகை 120 கோடி என்று எடுத்துக் கொண்டால்,
21.6 கோடிப் பேர், அதாவது 22 கோடிப்பேர் இணையத்தைப்
பயன் படுத்துகின்றனர்  என்பது தெரிகிறது.
*************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக