முகநூலுக்கு மாற்றாக நாமே ஒரு தளத்தை உருவாக்க
வேண்டும். நல்ல யோசனைதான். சீனாக்காரன் கியூசோன்
என்று ஒரு சமூக வலைத் தளத்தை உருவாக்கி உள்ளான்.
சக்கைப்போடு போடுகிறது சீனாவில். ஐம்பது கோடிப் பேர்
பயன்படுத்துவதாகச் செய்தி.
**
இந்தியாவில் யார் உருவாக்குவது? மென்பொருள் துறை
இளைஞர்கள், நிபுணர்கள் உருவாக்க வேண்டும். ஒரு
முப்பது வருஷம் பிந்திப் பிறந்து இருந்தால், யார் தயவும்
தேவை இல்லாமல் நானே உருவாக்கி இருப்பேன்.
அதற்கு வாய்ப்பு இல்லையே.
ரூ 70000 என்றால் மிக மலிவு. 64 bit தான் கண்டிப்பாக.
quadcore processor இருக்கிறது. உண்மையில் ரூ 70000
மிக மலிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக