சனி, 23 ஜனவரி, 2016

இக்கட்டுரை ஆசிரியர் நியூட்டன் அறிவியல் மன்றத்தின் 
வாயிலாக தமிழ் மக்களிடையே அறிவியலைப் பரப்பி 
வருபவர். BSNL நிறுவனத்தில் பணியாற்றியவர். அறிவியலில் 
முதுகலை பயின்றவர்.

தமிழ்நாடெங்கும் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில்
கூட்டங்களில் பேசி மாணவர்களிடம் அடிப்படை 
அறிவியல் மீது ஆர்வம் ஏற்படச் செய்தவர்.

அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலமாக 
அறிவியல் கருத்துக்களை மக்களிடம் பரப்புவதில் இவரின் 
பங்கு குறிப்பிடத் தக்கது. அறிவியலோடு எவ்வித அறிமுகமும் 
இல்லாத பரந்து பட்ட மக்களிடம் அறிவியலைக் கொண்டு செல்வதிலும் அறிவியல் உளப்பாங்கை 
ஏற்படுத்துவதிலும் இழையறாது பணி செய்து வருபவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக