சமூகத்தின் வரலாற்றை, அதன் இயக்கத்தை எப்படிப்
பார்க்க வேண்டும் என்று மார்க்சியம் கற்றுத் தருகிறது.
மார்க்சியம் கூறும் அப்பகுதி வரலாற்றியல்
பொருள்முதல்வாதம் (Historical Materialism) என்று
அழைக்கப் படுகிறது. மார்க்சியம் தவிர வேறு எந்தத்
தத்துவமும் மானுட சமூகத்தின் வரலாற்றை அறிவியல்
ரீதியில் ஆராய்ந்து பார்க்கும் வித்தையைக் கற்றுத்
தரவில்லை.
**
ஜல்லிக்கட்டு நேற்று முளைத்த விஷயம் அல்ல.
நான் பிறப்பதற்கு முன்பே ஜல்லிக்கட்டு இருந்தது.
இக்கட்டுரை ஜல்லிக்கட்டை மார்க்சியப் பார்வையில்
ஆராய்ந்து ஒரு முடிவைச் சொல்கிறது.
**
பண்பாட்டுக் கூறுகள் அடங்கிய ஒரு விஷயத்திற்கு
(உதாரணம்: ஜல்லிக்கட்டு) யாந்திரிகச் சாவு தான் தீர்வு
என்று எவரும் விதிக்க முடியாது. இதுதான் ஜல்லிக்கட்டு
பற்றிய மார்க்சியப் பார்வை.
**
குட்டி முதலாளித்துவப் பார்வையில் பார்க்கும்போது,
சகல பிற்போக்குக் கருத்துக்களும் அறிவியலுக்கு எதிரான
கருத்துக்களும் அருவியாய்க் கொட்டும். இதைத்தான்
ஜல்லிக்கட்டு குறித்து குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்கள் முன்வைக்கும் கருத்துக்களில் காணலாம்.
இவை யாவும் மார்க்சியத்துக்கே எதிரானவை.
**
ஒரே ஒரு கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.
பண்பாடு சார்ந்த விஷயத்துக்கு யாந்திரிகச் சாவை
எவரேனும் விதிக்க முடியுமா? விதிக்க முடியுமா?
**
முடியாது என்கிறது மார்க்சியம். மற்றக் குட்டி
முதலாளித்துவக் கருத்துக்கள் யாவும்
மார்க்சியத்தின் முன் அடிபட்டுப் போகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக