திங்கள், 11 ஜனவரி, 2016

இரண்டும் அட்டியின்றி தமிழர் விளையாட்டுக்களே.
விரிவான கட்டுரை பின்னர். வின் டி.வி.யில்
இது குறித்து விரிவாகப் பேசியுள்ளேன். அது யூடியூபில்
ஏற்றப் பட்ட பிறகு அதைப் பார்க்கலாம்.

இல்லாத ஒன்றை நாயக்கர்கள் இங்கு அறிமுகம் செய்து விட
முடியாது. சங்க காலம் என்பது இரண்டாயிரம் ஆடுகளுக்கு
முந்திய காலம். சங்க காலத்தின் ஏறு தழுவுதலும் இன்றைய
ஜல்லிக்கட்டும் ஒன்றே, சிற்சில மாற்றங்களைத் தவிர.
துண்டு துண்டான கல்வெட்டுச் சான்றுகளை ஒருங்கிணைத்து
வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் ஆய்ந்து
தெளிந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக