வியாழன், 7 ஜனவரி, 2016

மோடி அரசுக்கும் Free Basics திட்டத்தின் மார்க்கிற்கும்
இடையில் மறைமுக ஒப்பந்தம் (hidden agenda) எதுவும் இல்லை.
மோடி பதவி ஏற்கும் முன்னரே, இணைய நடுநிலைக்கு
ஆபத்து தொடங்கி விட்டது. மேலும் Free Basics திட்டம்
இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. இது உலகளாவியது. 
**
மோடி தலைமையிலான மத்திய அரசுதான் மார்க்கின்
Free Basics திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் நிறுத்தி
வைத்திருக்கிறது.
**
சமூக வலைத்தளங்களில் மோடிக்கு பெருத்த ஆதரவு
இருப்பதாலும், தனது ஆதரவு அடித்தளத்தை மார்க்கை
முன்னிட்டு அவர் இழந்து விட மாட்டார் என்பதாலும்
மோடி அரசு இணைய நடுநிலையைப் பாதிக்கும் விதத்தில்
செயல்பட மாட்டார் என்று இணையக் குடிமக்கள்
(netizens) நம்புகிறார்கள்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக