வியாழன், 14 ஜனவரி, 2016

அணுஉலை அணுமின்சக்தி என்பதெல்லாம் இரண்டாம் உலகப்
போரை ஒட்டி முதன் முதலாக 1940களில்தான் வந்தன.
ஆனால் திமிங்கலங்கள் வழி தவறி கரை ஒதுங்குவது
(mass stranding) அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இருந்து வருகிறது. அரிஸ்டாட்டில் காலத்திலேயே
(கிறிஸ்து பிறப்புக்கு முந்திய கி.மு காலம்) இருந்து வருகிறது.
இது பற்றி அரிஸ்டாட்டில் எழுதி உள்ளார்.
**
பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் செயல்படும் எரிமலைகள்
(active volcanoes) நிறைய உள்ளன. இதன் காரணமாகவும்
 திமிங்கலங்கள் கரை ஒதுங்கக்கூடும் என்று விஞ்ஞானிகள்
கருதுகின்றனர்.
**
மேலும் பல காரணங்கள் உள்ளன. எனவே இறந்த
திமிங்கலங்களின் உடலை ஆய்வு செய்து பார்த்து,
case by caseதான் முடிவு செய்ய முடியும்.  

நன்றி அம்மா. அரசியலில் விரைவில் முன்னுக்கு
வரவும் மங்காப் புகழ் பெறவும் வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக