மோசம் போகாதீர்கள் நண்பர்களே!
முகநூலில் வருகிற அறிவிப்பைப் பார்த்து
Free Basic திட்டத்துக்கு ஆதரவாகப் பொத்தானை அழுத்தி
மின்னஞ்சல் அனுப்பாதீர்கள்!
change.org மூலமாக எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்!
-----------------------------------------------------------------------------------
TRAI கொடுத்துள்ள கடைசித்தேதி: ஜனவரி 7, 2015
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

1) முகநூல் அதிபர் மார்க் சக்கர்பெர்க் அறிமுகம் செய்யும்
Free Basics திட்டம் ஒரு மோசடித் திட்டம். அதைக்
கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
2) இத்திட்டம் குறித்துக் கருத்துக் கூறுமாறு TRAI எனப்படும்
இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது.ஆர்க்
3) முகநூலில் பொத்தானை அழுத்தி எந்த மின்னஞ்சலும்
அனுப்பாதீர்கள். அது மார்க்கின் மோசடித் திட்டத்துக்கு
ஆதரவாக உங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகும்.
4) change.org என்ற வலைத்தளத்துக்குச் சென்று மார்க்கின்
திட்டத்தை எதிர்த்து வாக்களியுங்கள்.
5) மேற்கூறிய வலைத்தளத்தில் நிறைய மனுக்கள்
(petitions) உண்டு. அதில் SAVE THE INTERNET என்ற மனுவைத்
தெரிவு செய்து மின்னஞ்சல் அனுப்பவும்.
6) இன்றே கடைசி. முந்துங்கள்.
7) முதல் கமென்ட்டில் தெளிவாகக் கூறியுள்ளேன்.
அதைப் பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக