வியாழன், 14 ஜனவரி, 2016

காய்கறிச் சந்தையில் சேரும்  கழிவை லாரியில் லோடு ஏற்றி,
இன்னொரு இடத்தில் கொண்டு போய்க் கொட்டுவது போல
அணுக்கழிவை வேறு எங்கும் கொண்டுபோய்க் கொட்ட
முடியாது.
**
கூடங்குளம் அணுஉலை இயங்கிய காலம் மிகவும்
கொஞ்சமே. அங்கு போதிய அளவு அணுக்கழிவு
சேகரம் ஆகவில்லை. எனவே எங்கும் கொண்டுபோய்க்
கொட்டப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக