செவ்வாய், 5 ஜனவரி, 2016

47 பேருக்கு ஒரேநாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!
மரண தண்டனை ஒழிப்புப் போராளிகளை எங்கே காணோம்?
----------------------------------------------------------------------------------------------------
ஒரே நாளில் 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது
சவூதி அரேபியா. இதில் ஷியா பிரிவு மதகுரு நிமர் அல்  நிமர்
(வயது 56) என்பவரும் அடக்கம். பயங்கரவாதச் செயல்களில்
ஈடுபட்டனர் என்பதே இவர்கள் மீதான குற்றச் சாட்டு.

மரண தண்டனை ஒழிப்புப் போராளிகளை எங்கே காணோம்?
-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக