திங்கள், 11 ஜனவரி, 2016

அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டமானது அரசு உத்தரவை
எதிர்த்து வழக்குத் தொடுக்கும் உரிமையை இந்தியனுக்கு
(நன்கு கவனிக்கவும்: இந்தியனுக்கு) மட்டும் வழங்குகிறது.
ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்தது யார்? இந்தியரா
அல்லது வெளிநாட்டவரா?
**
ஜல்லிக்கட்டை எதிர்த்து வழக்குத் தொடுத்தது யார்? PeTA என்ற
அந்நிய நிதி உதவி பெறுகிற, அந்நிய எஜமானனின் கட்டளைப்படி
இயங்கும் NGO அமைப்பு. NGO அமைப்புகளுக்கு இந்திய அரசு
உத்தரவை எதிர்க்க உரிமை இல்லை என்பது இப்பதிவில்
வற்புறுத்தப் படுகிறது.  


NGO அமைப்புகள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட
முடியாது என்று இந்தியாவில் சட்டம் இயற்றப் படவில்லை.

இவ்வாறு அந்நியனிடம் காசு வாங்கிக் கொண்டு,
நாட்டுக்கு எதிராக எழுதியுள்ள எழுத இருக்கும்
கயவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக