வியாழன், 14 ஜனவரி, 2016

எந்த ஒரு அணு உலையில் இருந்தும் வெளியேற்றப் பட்டு
கடலில் கலக்கும் நீரின் வெப்பநிலை
(temperature of water at the final discharge point) சுற்றுப்புற
வெப்பநிலையை விட 7 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே
அதிகமாக இருக்கும். அதாவது சுற்றுப்புற வெப்பநிலை
30 டிகிரி செல்ஷியஸ் என்றால், அணு உலையில் இருந்து
வெளியேற்றப்படும் நீர் அதிகபட்சமாக 30+7=37 டிகிரி
செல்ஷியஸ் மட்டுமே இருக்கும். இதை வைத்துக் கொண்டு
கடலை யாராலும் சூடாக்க முடியாது.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக