ஞாயிறு, 3 ஜனவரி, 2016

22/7 என்பது எங்ஙனம் மெய்மதிப்பு ஆகும்? அது மிகுதியும்
நடைமுறையில் உள்ள ஒரு தோராயம்தானே? அதனினும்
நெருக்கமான தோராயமாக 355/113  உள்ளது. மேலும் சில
தோராயங்களும் உள்ளன.
**
22/7 என்பது பை'யின் உண்மையான மதிப்பை விட அதிகம்.
எனவே அது எல்லா இடத்திலும் (மீக்குறும, மீச்சிறும)
பொருந்தாது. அங்கெல்லாம் 355/113 பெரிதும் பொருந்தும்.
ஏனெனில். பை = 3.14159265......
355/113 = 3.14159292
**

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக