இதை 9/10 whole power 9 என்றும் 9/10 whole power 10 என்றும்
எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி எடுத்துக் கொண்டால்,
எடுத்த எடுப்பிலேயே 9/10 whole power 9 என்பதுதான் பெரிது
என்பது வெளிப்படையாகத் தெரியும்.
**
ஒரு தகுபின்னத்தை (proper fraction) தொடர்ந்து அதனாலாயே
பெருக்கிக் கொண்டு போனால், கிடைக்கும் பெருக்கல் பலன்
குறைந்து கொண்டே போவதைப் பார்க்கலாம். உதாரணமாக,
1/2 X 1/2=1/4;
1/2 X 1/2 X 1/2= 1/8
அடத்து 1/16 என்றும் 1/32 என்றும் 1/64 என்றும் மதிப்பு குறைந்து
கொண்டே போவதைக் காணலாம்.
**
இது போலவே 9/10 WHOLE SQUARED = 81/100= 0.81
9/10 WHOLE CUBED = 729/1000 = 0.729
9/10 whole power 4 = 0.6561
and so on
9/10 whole power 9 = 0.3874
9/10 whole power 10 = 0.3486
எனவே 9/10 whole power 9 என்பதே பெரிது.
கணக்கைச் செய்து பார்க்காமல், பார்த்த மாத்திரத்திலேயே
எது பெரிது என்று கண்டுபிடிக்க, மேற்கூறிய முறையே
தலை சிறந்தது ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக