நேற்று வரை வாட்சப் இலவசம்! இனிமேல் கட்டணமா?
வாட்சப்பை மார்க் வாங்கிய பின் கட்டணம் விதிக்கிறாரே!
மார்க்கின் ஆதரவாளர்களே பதில் சொல்லுங்கள்!
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------
வாட்சப் எனப்படும் WhatsApp Messenger இணைய உலகின்
அண்மைக் கால வருகை. 2010இல் அது வெகுவான
பயன்பாட்டுக்கு வந்தது. இது ஒரு மேடைச் சேவை (OTT சர்வீஸ்)
தற்போது (2016) உலகெங்கும் 90 கோடிப்பேர் அதைப்
பயன்படுத்துவதாக ஒரு கணக்கு கூறுகிறது.
இணையத்தைப் பயன்படுத்தி, sms, தகவல், வீடியோ
பரிமாற்றம் இச்சேவை மூலம் சாத்தியப் படுகிறது.
வாட்சப் சேவையைப் பெற, கணினி தேவையில்லை.
SMART phone எனப்படும் மொபைல்பேசிகள் போதும்.
SMART phone என்பதில் உள்ள SMART என்பது Self Monitoring,
Analysis and Reporting Technology என்று பொருள்படும்.
சுருங்கக் கூறின் ஒரு கணினியில் உள்ள அம்சங்கள்
(features) மொபைல்பேசியில் இருக்குமானால், அது
ஸ்மார்ட் போன் ஆகும். கணினியை இயக்க ஒரு OS தேவை.
அது போலவே, ஸ்மார்ட் போன்களில் OS இருக்கும்.
இப்படி எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.
இந்த வாட்சப் இலவசம். முற்றிலும் இலவசம்.
ஆனால், முகநூலின் அதிபர் 2014இல் இதை விலைக்கு
வாங்கிய பிறகு, இந்த இலவசத்துக்கு ஆபத்து
வந்திருக்கிறது.
உங்களில் பலர் வாட்சப்பில் இருக்கலாம். முதல் ஆண்டுக்கு
மட்டுமே வாட்சப் இலவசம் என்றும், அடுத்த ஆண்டுக்கு
கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் உங்களுக்கு ஒரு
மெசேஜ் வந்திருக்கும். வந்து இருக்கிறது அல்லவா?
ஒரு ஆண்டுக்கு ஒரு டாலர் கட்டணம் என்று வாட்சப்
நிர்வாகம் கூறுகிறது. ஒரு அமெரிக்க டாலர் என்பது
இன்றைய (ஜனவரி 2016) இந்திய மதிப்பில் ரூ66.75 ஆகிறது.
ஆக, இதுவரை இலவச சேவை வழங்கிய வாட்சப் நிறுவனம்,
புண்ணியவான் மார்க் வாட்சப்பை வாங்கிய பிறகு கட்டணச்
சேவை வழங்குகிறது.
இந்தக் கருணை வள்ளல் காருண்ய மூர்த்தி மார்க்தான்
இந்திய ஏழைகளுக்கு இலவச இணைய சேவை வழங்கப்
போகிறாராம். கேழ்வரகில் நெய் வடிந்த கதைதான்.
மார்க்கின் ஆதரவாளர்களே ,பதில் சொல்லுங்கள்!
---------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக