வெள்ளி, 15 ஜனவரி, 2016

திருச்செந்தூர் கடற்கரையில்
திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது  ஏன்?
------------------------------------------------------------------
அறிவியல் விவாதம் (சத்யம் டி.வி)
-------------------------------------------------------------------
பங்கேற்பு:
1) வெங்கட்ராமன் ( கடலியல் விஞ்ஞானி)
2) இளங்கோ (நியூட்டன் அறிவியல் மன்றம்)
3) பொன்முடி ( நிலவியல் விஞ்ஞானி)
----------------------------------------------------------------------

இந்த வீடியோ முதல் பாகத்தில் (PART-1)
10.30  நிமிடம் முதல் 18.25 நிமிடம்வரை;
பிறகு, 27 முதல் 32 நிமிடம் வரை நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் விளக்கம் உள்ளது.
பகுதி இரண்டில் ( PART -2) 9 நிமிடம் முதல் 15 நிமிடம்
வரையிலும், பிறகு 16 முதல் 17 நிமிடம் வரையிலும்
நியூட்டன் அறிவியல் மன்றம் விளக்கம் இடம் பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக