வியாழன், 14 ஜனவரி, 2016

சில ஆண்டுகளுக்கு முன்பு அரிசோனாவில் மூண்ட காட்டுத்தீயை
அணைக்க முயன்ற நன்கு  பயிற்சி பெற்ற வீரர்கள் சிலர்
இறந்து போயினர். இது உலகெங்கும் பெரிய செய்தி
ஆயிற்று. புகையானது மூச்சுத் திணறலை
ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிக்கத் தேவையான
ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. ஆக்சிஜன் demandம்
ஆக்சிஜன் supplyயும் சரிசமமாக இல்லாதபோது மூச்சுத்
திணறல், மாரடைப்பு ஏற்பட்டு உயிர் துறக்க நேர்கிறது.  
இதைத் தடுக்க போதிய அளவு survival tool எடுத்துச்
செல்ல வேண்டும்.
**
கீழ்நிலை உயிரிகள் பல அதிக வெப்பத்திலும் அதிகக்
குளிரிலும் உயிர் வாழும் தன்மை கொண்டவை. மனித
உடல் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டதால்,
கீழ்நிலை உயிரிகளுக்கு உண்டான வாய்ப்பு மனிதனுக்கு
இல்லை.
**
இந்தப் பதிவில், நாம் இரண்டு பாலூட்டி இனங்களை
உடலின் அளவு (size) அடிப்படையில் ஒப்பிடுகிறோம்.
கதிர் வீச்சு என்பது செல்களை அழிக்கும் தன்மை உடையது.
மனிதன், திமிங்கலம் என்று எதுவானாலும் செல்கள்
அழிந்தால் மரணம் நிகழும்.
**
மற்றப்படி, புகைமூட்டம் எப்படி உயிரைக் குடிக்கிறது
என்று தெரிந்து கொள்வதற்கு மருத்துவர்களை
அணுகுவதே சிறந்தது ஆகும்.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக