திங்கள், 25 ஜனவரி, 2016

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள்
-------------------------------------------------------------------------
சனவரி 25
-----------------------------------------------------------------------------
ஆதிக்க இந்தியை எதிர்த்து
நீதிக்குப் போராடி மாண்டோர்
நினைவுக்கு நமது அஞ்சலி.

பயிலுறும் அண்ணன் தம்பி அக்கம்
பக்கத்து உறவின் முறையார்
தயை மிக உடையாள் அன்னை என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில்போல் பேசிடும் மனையாள் அன்பைக்
கொட்டி வளர்த்திடும் மழலை
அயலவர் ஆகும் வண்ணம் தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்.
----பாவேந்தர் பாரதிதாசன்------
********************************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக