அன்றே சொன்னோம்! அப்படியே நடந்தது!
முகநூலின் ப்ரீ பேசிக்ஸ் திட்டத்துக்கு ஆதரவான
கடிதங்களை செல்லாது என்று கூறி விட்டது டிராய்!
நியூட்டன் அறிவியல் மன்றம் அன்று சொன்னது!
அது இன்று நடந்து விட்டது!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
நான் திரிஷாவைக் காதலிக்கிறேன் ஏனென்றால்... என்ற
பாணியில் அமைந்த, ப்ரீ பேசிக்ஸ் திட்டத்துக்கு ஆதரவான
மொட்டைக் கடிதங்கள் அனைத்தையும்
செல்லாத வாக்குகளாக அறிவிக்க டிராய் முடிவு?!
-----இப்படி ஒரு பதிவை ஜனவரி 9 அன்று நாங்கள் வெளியிட்டு
இருந்தோம். அது அப்படியே உண்மையாகி விட்டது.
டிராய் அமைப்பானது முகநூல் நிறுவனத்துக்கு ஒரு கடிதத்தை
இன்று (21.01.2015) எழுதி உள்ளது. மிகக் கடுமையான
வாசகங்கள் அடங்கிய அக்கடிதத்தில் முகநூல் அதிபர்
மார்க்கின் பித்தலாட்டன்களைக் கடுமையாகச் சாடி
உள்ளது டிராய் (TRAI),
Differential pricing குறித்து டிராய் கேட்ட கேள்விகளுக்குப்
பதில் சொல்லாமல், ஒரு கன்சல்டேஷன் பேப்பரை
கருத்துக் கணிப்பு போல் முகநூல் நிறுவனம் மாற்றி
விட்டதாகவும் இது ஏற்றுக் கொள்ளப் படாது என்றும்
டிராய் தெரிவித்துள்ளது.
வாசகர்களின் பார்வைக்காக, நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
முந்தைய பதிவையும், டிராய் அமைப்பின் கண்டனம்
பற்றிய செய்தியையும் இங்கு கொடுத்துள்ளோம்.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றிலேயே, டிராய்
அமைப்பு முகநூலுக்கு ஆதரவான கடிதங்களை நிராகரிக்கும்
என்று துல்லியமாகவும் முன்கூட்டியும் சொன்னது
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே. இதில் நியூட்டன்
அறிவியல் மன்றம் பெருமிதம் கொள்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக