தமிழ் மண்ணோடும் மக்களோடும் எவ்விதத் தொடர்புமற்ற,
அமெரிக்காவில் உருவான PeTA (Protection of ethical Treatment for Animals)
அமைப்பு ஜல்லிக்கட்டை எதிர்க்கிறது. இவர்களின் எதிர்ப்பில்
சூழ்ச்சியும் வஞ்சகமும் உள்ளன. சுதேசிக் காளை இனத்தை
அழிப்பதன் மூலம் இனப்பெருக்கத்திற்கு அந்நிய இறக்குமதிக்
காளைகளையோ, செயற்கைக் கருத்தரிப்பு முறைகளையோ
நாட வேண்டும். அந்த நிலையை உருவாக்கவே இந்த அந்நியக்
கைக்கூலிகள் முயலுகிறார்கள். (விரிவான கட்டுரை பின்னர்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக