சனி, 9 ஜனவரி, 2016

வாட்சப் நிறுவனம் தன சேவைக்குக் கட்டணம் விதிக்குமானால்,
இந்தியாவில் ஒருவர் கூட அதைச் செலுத்தத் தயாராக இல்லை.
ஏனெனில், வாட்சப் வந்தபோது, அந்த வகையில்
அதுதான் முதலில் வந்தது (first of its kind). இன்று அப்படி அல்ல.
ஆயிரம் இலவச அப்ளிகேஷன்ஸ் வந்து விட்டன. Google Hangoutக்குச்
செல்லுங்கள். ஏகப்பட்ட இலவசங்கள் கிடைக்கின்றன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக