Arul Natesan பார்ப்பான் எப்படி மனுதர்மத்தில் பார்ப்பானுக்கும், சூத்திரனுக்கும் எவ்வளவு பேதத்தை வைத்திருக்கிறானோ, அவ்வளவு பேதத்தைத் திருவள்ளுவன் திருக்குறளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வைத்திருக்கின்றான். எந்தத் தமிழனும், எந்த புலவனும் பெண்ணை ஜீவனாகக் கூடக் கருதவில்லை. எல்லாப் புலவன்களையும் விட பெண்களை மிகக் கொடுமையாகக் கருதினவன் வள்ளுவனேயாவான். - பெரியார், ['விடுதலை' 31.01.1966]
72 வயதிலேயே பெண்ணுக்கலைந்த நாயக்க வந்தேறி, வாழ்நாள் முழுவதும் ஒரே பெண்ணுடன் வாழ்ந்து உலகப்பொதுமறை தந்த தமிழனைப் பற்றிச் சொல்கிறான்..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
72 வயதிலேயே பெண்ணுக்கலைந்த நாயக்க வந்தேறி, வாழ்நாள் முழுவதும் ஒரே பெண்ணுடன் வாழ்ந்து உலகப்பொதுமறை தந்த தமிழனைப் பற்றிச் சொல்கிறான்..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- Arul Natesan "தாய்ப்பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு, அஃது எதற்குப் பயன்படுகிறது?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93
"இன்றைய முற்ப்போக்குக்கு முதல் எதிரி தாய்ப்பால் குடித்த மக்கள்தானே?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93
பெரியாரின் கூற்றுப்படி தாய் மொழி மீது பற்று வைத்தால் அது பிற்போக்கு! பற்று இல்லை எனில் முற்போக்கு! என்ன ஒரு சித்தாந்தம்.....? - -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- Tnfishermen Voices தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கிலமொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை (விடுதலை, 1.12.1970) என்று தெளிவாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார்
- ------------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக